கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 100 அடி ரோடு ஒன்பதாவது வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு தண்ணீர் மீட்டர் பாக்ஸில் 4 அடி நீளமுள்ள பாம்பு பதுங்கி இருந்தது. இதனை பார்த்ததும் சுப்பிரமணி பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சஞ்சய் சுமார் நான்கு அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பு வனத்துறையினர் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.
குடியிருப்புக்குள் நுழைந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பாம்பு பிடி வீரரின் செயல்..!!
Related Posts
விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன்….! அடுத்த நொடியே வீட்டு வாசலில்…. கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள இருதயபுரம் பகுதியில் கோலமாவு மூட்டை சரிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருதயபுரத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ் என்பவர் தனது வீட்டின் முன் பகுதியில் கோலமாவு…
Read moreதாயுடன் நடந்து சென்ற சிறுமி…! ஆடையை கடித்து இழுத்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பதற வைக்கும் வீடியோ….!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புலரம்பாக்கம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற இரண்டரை வயது பெண் குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று திடீரென தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை…
Read more