
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட மத்திய அரசின் பங்கு தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதி ஆண்டிற்குள்ளேயே விடுவித்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.