பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் செல்வக்குமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவிகளுக்கு தொந்தரவு…. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“நகைக் கடை… ஒர்க்ஷாப்…” கையில் காப்பு சிக்கியதால் மகனுடன் அலைந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரம் குளச்சவிளாகம் கிராமத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுவன் தன் கையில் சில்வர் காப்பு ஒன்று அணிந்திருந்தார். நேற்று அந்த காப்பை…
Read more“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…
Read more