
SBI வங்கி விண்ணப்பிக்க கோரிய 2000 ப்ரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு இன்றோடு முடிவடைகிறது. பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: Any UG Degree.
வயது வரம்பு: 21-30.
ஊதியம்: ரூ.41,960/. தேர்வு: நவம்பரில் ப்ரீலிம்ஸ்,
டிசம்பரில் மெயின்ஸ். மேலதிக விவரங்களுக்கு SBI Careers என்ற இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்.