
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சான்றுகள் வழங்கி வருகிறார். முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் மாணவர்களுடைய எதிர்காலம் குறித்து சில அறிவுரைகளையும் கூறியுள்ளார் .
இதனை தொடர்ந்து விஜய்யோடு சேர்ந்து “Say NO to Temporary Pleasures.. Say NO to Drugs” என்ற உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள்தான். நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.