
ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கிறான், வாங்கிட்டு ஓட்டு போடுறான்… இதுல எத்தனை பேரு திராவிட தத்துவத்துக்காக நாங்க ஓட்டு போடுறோம்னு சொல்லுறது யாரு ? கருணாநிதி, ஜெயலலிதா பேசும்போது காசு கொடுக்கவில்லை என்று கூட்டத்துக்கு ஆள் வரல. அவ்வளவு பெரிய தலைவர்கள்… இப்ப தம்பி உதயநிதி, ஸ்டாலின் ஐயா பேசும்போது சேலம் மாநாட்டில் 100 ஏக்கர்ல மாநாடு, 100 கோடி செலவு என சொன்னீங்க… ஒரு பயலும் இல்ல…