இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று ( அக்.,4) கடைசி தேதியாகும். நாடு முழுவதும் மொத்தம் 450 பணியிடங்கள் உள்ளன. SEP1, 2023ல் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சிபெற்ற 20-28 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ப்ரீலிம்ஸ் மற்றும் மெயின் முறையில் தேர்வு இருக்கும். இணையதளம்: http://www.rbi.org.in/
RBI வங்கியில் 450 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!
Related Posts
மாதம் ரூ.85,000 சம்பளத்தில்… தமிழக அரசு வேலை அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
நிறுவனம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பணியின் பெயர்: Programme Lead, Research Associates விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 21 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி தகுதி: UG, PG, MBA வயது வரம்பு: 30 வயதுக்குள் சம்பளம்: ரூ.35,500 முதல்…
Read moreஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
HPCL Officers ஆட்சேர்ப்பு 2024. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர், பட்ட கணக்காளர் என மொத்தம் 247 காலியிடங்கள் இறுப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் பணியின் பெயர்: பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் பணியிடங்கள்: 247 விண்ணப்பிக்க கடைசி…
Read more