
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை முதல் அறிவிக்கப்பட்டன. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி பிடித்துள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் ஆட்சி ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தனது பதவி ராஜினாமா செய்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தை நாம் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் வழங்கினார்.
#WATCH | #WATCH | Jaipur: Rajasthan CM Ashok Gehlot tenders his resignation to Governor Kalraj Mishra
BJP won 104 seats and is currently leading on 11 seats.
#RajasthanElection2023 pic.twitter.com/4kfRpd6DjJ
— ANI (@ANI) December 3, 2023