கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஜெயின் ஷாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் பொது தகவல் அலுவலர் பாலசுப்ரமணியன் உரிய பதில் அளிக்காததால் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜெயின் ஷாஜி தமிழ்நாடு தகவல் உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தகவல் உரிமை ஆணையம் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் இருந்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் பிடித்தம் செய்து ஜெயின் ஜெயின் ஷாஜிக்கு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
தகவல் அறியும் உரிமை சட்டம்…. மாநகராட்சி அலுவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
அதோட மதிப்பு எவ்ளோன்னு தெரியுமா…? ஓனர் கண்ணில் மண்ணை தூவி ஓட்டம் பிடித்த வடமாநில வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் தனது நகை பட்டறையில் 32 வயதுடைய மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபாஷ் மேத்தாவை பணியாளராக வேலைக்கு வைத்திருந்தார். தொழில்நோக்கில் சில மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக, அண்மையில் 38.5 பவுன் தங்க கட்டிகளை அவரிடம் ஒப்படைத்திருந்தார்.…
Read more“இது நல்லா இருக்கு…” பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன கொள்ளியூர் என்கிற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்காக பள்ளியின் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மேல தாளங்களுடன்…
Read more