
பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன்-2 படம் இன்று 28-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான பொன்னியின் செல்வன்-2 படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு twitter வாயிலாக தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த டுவிட் பதிவு,
#PonniyinSelvan2 what an amazing watch 👌🔥 #Maniratnam & #ARRahman jointly delivers the best⚡⚡
Even though missing high moments like the first part, this is pure class 👌🔥Tremendous performance by all lead casts 👌 #PS2 > #PS1 #ChiyaanVikram #Karthi pic.twitter.com/imFkZGySaK
— Unni Rajendran (@unnirajendran_) April 28, 2023
Guru every moment spent with you is priceless. #PonniyinSelvan2 worldwide from today.#PS2 #ManiRatnam @arrahman @chiyaan @actor_jayamravi @trishtrashers @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ #பொன்னியின்செல்வன்2 pic.twitter.com/zgIuVjLCK7
— Karthi (@Karthi_Offl) April 28, 2023
#PonniyinSelvan2 by #ManiRatnam is the visual ending that #Kalki’s #PonniyinSelvan and #PS1 deserved. It’s an amazing rendition of what becomes a emotional fairytale. #ARRahman is at his best, #RaviVarman excels and the whole crew has outdone themselves from Part 1. Do watch!
— Chakara Rajan (@chakara_17) April 28, 2023
#PonniyinSelvan2: There's a feeling of how rushed some scenes are throughout but gorgeous AF visuals, ARR in terrific form, brilliantly staged pre-interval portions make this very good overall! Really liked how MR has dealt with AK and Nandini. Much better than PS-1 https://t.co/nDlc5HfvwH
— Rohit (@tihor24) April 28, 2023
https://twitter.com/ijeevan/status/1651740308177297409?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1651740308177297409%7Ctwgr%5E1cffc84bf17aab3e06bf379f2006258e12e331c2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fentertainment%2Fmovie-review%2Fponniyin-selvan-2-twitter-review-how-is-ps-2-movie-fans-audience-review-twitter-reactions-comments-114143
https://twitter.com/Swathi_diva25/status/1651727424248496128?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1651727424248496128%7Ctwgr%5E1cffc84bf17aab3e06bf379f2006258e12e331c2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fentertainment%2Fmovie-review%2Fponniyin-selvan-2-twitter-review-how-is-ps-2-movie-fans-audience-review-twitter-reactions-comments-114143