
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் என்ற திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர், வி ஜே சித்து, ஹர்ஷத், சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.
அதோடு பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 21ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.