புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காவல் நிலையத்தில் சுமதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சரிபார்க்க மணிகண்டன் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சுமதி மணிகண்டனிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா விசாரணை நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு சுமதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
ரூ.500 லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் ஏட்டு…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“போலி கையெழுத்து…” போஸ்ட் மாஸ்டரின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர்.…
Read more“ஐயா… என் கோழிகளை காணோம்…” ஷாக்கான முதியவர்…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை சுத்தமல்லியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(66). இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஆறு கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி கோழிகளை கூட்டில் அடைத்து விட்டு நவநீதகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்பு காலை எழுந்து பார்த்தபோது கோழிகள் காணாமல்…
Read more