திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில் சண்முக பெருமாள்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மூலைக்கரைபட்டியில் பணியில் இருந்த போது திடீரென சண்முக பெருமாளுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
Related Posts
Breaking: கோவில் திருவிழாவில் மோதல்… “14 பேர் கைது”… அரிவாள் வெட்டு சம்பவம் முற்றிலும் பொய்… புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்..!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் நேற்று மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவின் போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் 22 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் செய்திகள் பரவியதோடு வீடுகளுக்கும்…
Read moreகோவில் திருவிழாவில் கலவரம்… வீடுகளுக்கு தீ வைப்பு, அரிவாள் வெட்டு… அரசு பேருந்து உடைப்பு… 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று இரவு ஒரு கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் அரிவாளை எடுத்து வெட்டிய நிலையில் 6 பேர் காயமடைந்தனர். அதோடு…
Read more