புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முதலிப்பட்டி மேல தெருவில் விவசாயியான தங்கையன்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். நிலையில் வயது முதிர்வு காரணமாக தங்கையனுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த தங்கையன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நோயின் தாக்கம் அதிகரிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற மகன்… 2 நாட்கள் கழித்து ஒடிசாவில் இருந்து வந்த அழைப்பு…. தாயிடம் கதறி அழுத மகன்…. கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!
திருவள்ளூரை சேர்ந்த ஒரு இளைஞர், தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லப்போவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், பின்னர் அவரை ஒடிசா மாநிலத்தில் சடலமாக மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அபினவ், தனது நண்பர்களுடன் ஒரு…
Read more“தமிழகத்தை உலுக்கிய மரணம்”… நிகிதா விவகாரத்தில் வலுக்கும் சந்தேகம்… யார் அந்த அதிகாரி…? அதிமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு…!!!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் காவல்துறையினர் சித்திரவதை செய்து கொலை செய்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 5…
Read more