விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“6 மாதங்களுக்கு முன்பு இறந்த 14 வயது சிறுமி”… உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை… தெரிந்த பகீர் உண்மை… தாத்தா கைது….!!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே ஒரு 14 வயது சிறுமி கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்துவிட்டார். இந்த சிறுமிக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடலை புதைத்து விட்ட நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் படி போலீசார் உடலை…
Read moreBreaking: கோவில் திருவிழாவில் மோதல்… “14 பேர் கைது”… அரிவாள் வெட்டு சம்பவம் முற்றிலும் பொய்… புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்..!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் நேற்று மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவின் போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் 22 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் செய்திகள் பரவியதோடு வீடுகளுக்கும்…
Read more