திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு அம்பாள் நகரில் ரயில்வே ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மலை சந்தைக்குச் சென்று கிரைண்டரை விலை பேசி வாங்கியுள்ளார். இந்நிலையில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி ஒருவர் முருகேசனை எட்டி உதைத்து தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வியாபாரியான ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறு…. ரயில்வே ஊழியரை தாக்கிய வியாபாரி…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… அரசு பேருந்து ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…!!
திரூவாருர் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதுள்ளது. இன்று காலை அரசு பேருந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில்…
Read more“15 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 19 வயசு வாலிபர்”… செங்கல் சூளையில் வைத்து அடிக்கடி உல்லாசம்… 8 மாத கர்ப்பம்… அதிர்ச்சி சம்பவம்..!!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே செவலபுரை கிராமத்தில் கொத்தமல்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னராசு என்ற 19 வயது மகன் இருக்கிறார். இவர் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்க்கும் நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஒரு…
Read more