திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்ணாப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். நேற்று கண்ணாப்பட்டியில் இருக்கும் கோவில் அருகே சீனிவாசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் அருகே பூசாரி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பிறந்து ஒரு மாதம் தான் ஆகுது”… தாயை பிரிந்து தவித்த குட்டி யானை… காப்பகத்தில் ஒப்படைத்த வனத்துறையினர்..!!
கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் ஆண் குட்டி யானை ஒன்று காணப்பட்டது. பிறந்து ஒரு மாதமான இந்த குட்டி யானையை வன ஊழியர்கள் மீட்ட நிலையில் அதன் தாயிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.…
Read more“என்னை விட்ருங்க…” வாலிபரை அழைத்து சென்ற உறவினர்கள்…. திட்டம் போட்டு தீர்த்து கட்டிய கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில், முன்விரோதம் காரணமாக 25 வயதான இளைஞர் ஒருவரை அவரது உறவினர்கள் இருவர் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (25). அதே கிராமத்தைச் சேர்ந்த…
Read more