திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் குமாரகோவில் தெருவில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று டவுன் தொட்டி பால தெருவை சேர்ந்த ராமையா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சத்யராஜிடம் இருந்த 200 ரூபாயை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சத்யராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தியை காட்டி பணம் பறிப்பு…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
Breaking: கோவில் திருவிழாவில் மோதல்… “14 பேர் கைது”… அரிவாள் வெட்டு சம்பவம் முற்றிலும் பொய்… புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்..!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் நேற்று மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவின் போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் 22 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் செய்திகள் பரவியதோடு வீடுகளுக்கும்…
Read moreகோவில் திருவிழாவில் கலவரம்… வீடுகளுக்கு தீ வைப்பு, அரிவாள் வெட்டு… அரசு பேருந்து உடைப்பு… 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று இரவு ஒரு கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் அரிவாளை எடுத்து வெட்டிய நிலையில் 6 பேர் காயமடைந்தனர். அதோடு…
Read more