கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக மணல் பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரியை பறிமுதல் செய்து 17,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து லாரி டிரைவர் அபராத தொகையை கட்டிய பிறகு போலீசார் லாரியை விடுவித்தனர்.
“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி டிரைவருக்கு ரூ.17,500 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
FLASH: கூமாப்பட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்… பிளவக்கல் அணைக்கு செல்ல தடை… பொதுப்பணித்துறை அதிரடி….!!
“ஏங்க… கூமாபட்டிக்கு வாங்க” என்ற தங்கபாண்டி என்பவரின் இன்ஸ்டா ரீலால் வைரலான கூமாபட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கினர். தங்கப்பாண்டி “ரீல்ஸ்” எடுத்த பிளவக்கல் அணையில் வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே பொதுப்பணித்துறை அறிவித்தது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம்…
Read more“எங்க பொண்ணு வருவாய் கோட்டாட்சியர்”… வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த பெண்ணின் குடும்பம்… ஒரு வருடத்திற்கு பின் தெரிந்த உண்மை… பெரும் அதிர்ச்சி..!!!
நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பகுதியில் நவீன் குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் தன்வர்தினி (27) என்ற பெண்ணை திருமணம் செய்து…
Read more