கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டன்புதூரில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசித்தூர் நால்ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடமிருந்த 25 லாட்டரி சீட்டுகள், 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
“பிரசித்தி பெற்ற கோவிலின் பிரசாதத்தில் கிடந்த பாம்பு”… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்…!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். அந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில்…
Read more“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!
அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…
Read more