கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மஞ்சுளா வீட்டிற்கு வந்து கொண்சிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த 1 1/2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி “அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு….!!
Related Posts
“இப்படியா நடக்கணும்…?” ஆடு மேய்ப்பதற்காக சென்ற தாத்தா, பேரன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!
புதுக்கோட்டை மாவட்டம் மாத்திராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(85). இவரது பேரன் கோபால்(8). நேற்று தாத்தாவும், பேரனும் சேர்ந்து ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி உள்ளே விழுந்தார். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த…
Read moreபட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ.5 லட்சம் கொடுங்க... விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!
ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…
Read more