விருதுநகர் நகராட்சி பகுதியில் கமிஷனர் ஸ்டாண்ட் தி பாபு உத்தரவின்படி அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்கிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது விருதுநகர் மெயின் பஜாரில் 14 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 28 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடைக்காரர்களிடமிருந்து 17,500 அபரதம் வசூலித்தனர்.
“இதை யூஸ் பண்ண கூடாது”…. கடைகளில் அதிரடி சோதனை…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!
Related Posts
கோவில் திருவிழாவில் கலவரம்… வீடுகளுக்கு தீ வைப்பு, அரிவாள் வெட்டு… அரசு பேருந்து உடைப்பு… 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று இரவு ஒரு கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் அரிவாளை எடுத்து வெட்டிய நிலையில் 6 பேர் காயமடைந்தனர். அதோடு…
Read moreபயங்கர அதிர்ச்சி..! 5 பழங்குடியின மாணவிகள் பாலியல் பலாத்காரம்… பெட்டிக்கடைக்காரர் கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து…
Read more