கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம்- நெல்லிக்குப்பம் முக்கிய சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. ஆனால் அந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இந்நிலையில் பேட்ச் ஒர்க் மூலம் அந்த சாலை சரி செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேடு, பள்ளமாக இருந்த சாலை சீரமைப்பு…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்…!!
Related Posts
“உங்களால தான் எலும்பு முறிந்தது…” தட்டி கேட்க சென்ற நரிக்குறவர்கள மீது தாக்குதல்…. முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யகுமார்(31). இவர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். சத்யகுமார் ஐயப்பன் சுவாமி மாலை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரீத்தா(27). இந்த தம்பதியினருக்கு ஜஸ்வந்த் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் சத்யகுமார்…
Read moreகொலை செய்து விடுவதாக மிரட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த காவல்துறையினர்.. நெல்லையில் பரபரப்பு….!!
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் தீபபாலன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை கருங்குளத்தில் வசித்து வரும் மாதவன் (29) என்பவரிடம் சில நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது தீபபாலன் மாதவனிடமிருந்து விலகி வேறொரு நபரிடம் வேலைக்கு…
Read more