இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பரவலாக வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அந்த வகையில் தற்போது நேச்சர் இஸ் அமேசிங் என்ற எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அனகோண்டாவை போல் இருக்கும் பாம்பு மின்கம்பத்தில் ஏறி உள்ளது. அது மின்சாரத்தின் ஆபத்து அறியாமல் வளைந்து நெளிந்து கொண்டிருக்கிறது. அது காண்பவரை எல்லாம் கதி கலங்க வைத்துள்ளது.

 

 

“பாம்பை கண்டால் படையும் நடுங்கும்” என்ற பழமொழி உள்ளது. ஆனால் மின்சாரத்திற்கு தெரியுமா அது பாம்பு என்று ஐயோ ஒருவேளை மின்சாரம் பயந்துவிட்டால் அந்த பாம்பின் நிலை என்னவாகும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.