
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கிறார். தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் வெற்றி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
பத்து தல திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மார்ச் 30-ஆம் தேதி இன்று படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய FDFS கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த விமர்சனம்,
#PathuThala : 4/5 – A class act by @SilambarasanTR_ and @nameis_krishna 🔥 Racy, filled with some great twists. Stunt choreography in 2nd half deserves it’s own shout. @Gautham_Karthik meaty role played off with such prowess. #STRtheDevil 🔥❤️ show all the way! pic.twitter.com/kQNcyBhRTm
— Sathish/Tamizhan💪🤘💛❤️ (@kicchasathi) March 30, 2023
https://twitter.com/nameisgani_/status/1641266026817142784?t=lED86YPhJiqi1jlGT3zpYQ&s=19
#PathuThala : 🤑
A big positive is first half. Screen play also first half la semma speed . Padam arambichathum therila mudinjathum therila. STR is a one man army 🔥.
Great applause to cinematography.
Camara man pirichitaru camara work la 👍🏻 and director also 🔥 Must Watch pic.twitter.com/fCYfDYdGU4— கூண்டுக்கிளி (@_uvt_) March 30, 2023
#PathuThala – 1st half
Super fast Gripping screenplayNonstop screaming from fans for Last 5 mins before interval
Goosebumps overloaded….
Fireeeeeeeeeeee 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Dandanakkaaaaaa danukunakkaaaaa @SilambarasanTR_
— Vasu Cinemas (@vasutheatre) March 30, 2023
#PathuThala : First Half Gripping & Engaging @Gautham_Karthik 👏🏻
Interval block Thalaivan @SilambarasanTR_ Entry Verithanam Overloaded 🤙🏻🕺🏼🔥@arrahman bgm score 🔥#PathuThalaFDFS #SilambarasanTR
— Tharani ᖇᵗк (@iam_Tharani) March 30, 2023
#PathuThala 3.25/5 completely satisfied one. But thalaivan should do one chocolate boy movies like Vallavan , Manmadhan badly missing that STR🔥❤️ anyway AG Raavanan Rage begins 💥#PathuThalaBlockBuster 🎉👍🏻 pic.twitter.com/iURooJ80C7
— SANJAY (@Itss_Uzumakii) March 30, 2023