நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் இன்கோ நகரில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரகுமான் தனது தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து அப்துல் ரகுமான் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுமான் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தில் ஏறிய முதியவர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“பள்ளியில் காரில் வைத்து பூட்டப்பட்ட 2-ம் வகுப்பு மாணவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு”… பள்ளி தாளாளரின் கணவன் உட்பட 3 பேர் கைது… சிவகங்கையில் பரபரப்பு…!!!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஜெஸ்ரில் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் காருக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வழக்கம் போல் சிறுவனை பள்ளி வாகனத்தில் அழைத்து செல்லாமல் காரில் அழைத்துச் சென்ற நிலையில் காரில் மறந்து விட்டதால்…
Read moreஅடிப்பதற்கு போலீஸ் எதற்கு…? “அஜித் குமார் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்கணும்”… உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…!!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் காவலாளி அஜித் குமார் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்த நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்ததோடு…
Read more