சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.560 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.70 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,540-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 அதிகரித்து ரூ.75.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
OMG….! தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
2024இல் மட்டுமல்ல…. 2029லிலும் மோடிதான் பிரதமராவார்…. அடிச்சி சொல்லும் ராஜ்நாத் சிங்க்…!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது. 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றால், 2024இல் மட்டுமல்ல 2029ஆம் ஆண்டிலும் மோடிதான் பிரதமர் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு…
Read moreஒருநாள் மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால்…. தீபிகா படுகோனிடம் 2 நிமிஷம்…. நடிகர் சூரி ஓபன் டாக்…!!!
நடிகர் சூரி 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன்பின்னர் பா படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் ஒருநாள் மட்டும் கூடுவிட்டு கூடு…
Read more