ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி பட்டினத்தில் ஹாஜா அலாவுதீன்(61) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு ஹாஜா அலாவுதீன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஹாஜா அலாவுதீனை கைது செய்தனர்.
முதியவர் செய்கிற வேலையா இது….? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
“குடும்ப பிரச்சனைகளை தீர்க்க ருத்ராட்ச மாலை வாங்கி தருகிறேன்”… இளம்பெண்ணை அழைத்துச் சென்ற பூசாரி… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!!
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 27 வயது பெண் அடிக்கடி செல்லும் நிலையில் தன்னுடைய குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக அங்கிருந்த பூசாரி அசோக் பாரதி என்பவரிடம் கூறியுள்ளார். இதனால் அசோக்…
Read moreதமிழகத்தை உலுக்கிய ரிதன்யா தற்கொலை வழக்கு…. மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யாவுக்கு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி கவின்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 28-ஆம் தேதி ரதன்யா காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.…
Read more