தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் கீழ் சுதந்திர தினம் அன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். இதனை மீறி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையிலான அதிகாரிகள் பண்ருட்டி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, பணியாற்ற முன் அனுமதி பெறாத 65 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.
விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!
Related Posts
பிரபல வங்கியில் FD மோசடி… லக்கி பாஸ்கர் படப்பாணியில் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மேலாளர்… ரூ. 4.36 கோடி மோசடி…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் இண்டுஸ்இண்ட் வங்கிக் கிளையில் நடந்துள்ள பரபரப்பான FD மோசடி வழக்கில், முன்னாள் வங்கி மேலாளர் மஞ்சுளா தியாகராஜன் தலைமறைவாகி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன்…
Read more“மது போதையில் மயங்கிய இளம்பெண்”… மறுநாள் நிர்வாணமாக, படுக்கையில் வாலிபரும் நிர்வாணமாக… கூடா நட்பால் சீரழிந்த கொடூரம்… கண்ணீர் மல்க போலீசில் புகார்..!!!!
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 23 வயது இளம்பெண் பட்டப்படிப்பு முடித்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு ஆறு மாதங்கள் வேலை பார்த்த நிலையில் பின்னர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறொரு நிறுவனத்தில்…
Read more