கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுக்கு சொந்தமான பொது பாதையில் தடுப்பு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கடவூர் தாசில்தார் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கிருஷ்ணன் தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து தாசில்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆய்வு செய்த அரசு அதிகாரி…. பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
வண்டியில் இருந்த சிட்டுக் குருவி முட்டைகள்…. வாலிபர் செய்த செயல்… அதிர்ச்சி…!!!
தஞ்சாவூரில் ஒரு மனதை நெகிழவைக்கும் சம்பவம் வெளியாகியுள்ளது. கீழவாசல் எஸ்.என்.எம். நகரைச் சேர்ந்த சித்திக் பாட்ஷா (25) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி முட்டையிட்டதை கண்டு, அந்தக் கூட்டை பாதுகாக்கும் விதமாக ஸ்கூட்டரை பயன்படுத்துவதை தவிர்த்து, தற்போது அலுவலகத்துக்கும் வீடுக்கும்…
Read moreசென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து… திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி…!!
சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, கொச்சி, பூனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்…
Read more