முன்னணி பொதுத்துறை நிறுவனமான NTPC 114 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல், டிப்ளமோ படித்த ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரங்களுக்கு NTPC அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ntpc.co.in/ ஐப் பார்வையிடவும்.
NTPC நிறுவனத்தில் மொத்தம் 114 பணியிடங்கள்…. டிச-31 க்குள் விண்ணப்பிக்கவும்…!!!
Related Posts
எஸ்பிஐ வங்கியில் 150 காலி பணியிடங்கள்…. மாதம் ரூ.69,000 வரை சம்பளம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள்: 150 பணி: வர்த்தக நிதி அதிகாரி பணியிடங்கள் கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் தகுதியானவர்கள். இதனுடன், ஐஐபிஎஃப்-ல் இருந்து…
Read more12TH முடித்திருந்தால் போதும்…. இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு…. ஜூலை-3 கடைசி தேதி…!!
இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை காலியிடங்கள்: 320 கல்வித் தகுதி: 12ம் வகுப்பு, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது முதல் அதிகபட்சம் 22…
Read more