அண்ணாவை பேசிய விவகாரத்தில் அதிமுக பாஜகவிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளரை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழே தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும். அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுகிறார். தற்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ளார். கூட்டணியை பொருத்தவரை தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
BIG BREAKING: பாஜகவுடன் கூட்டணி இல்லை; அதிமுக அறிவிப்பு!!
Related Posts
அதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read moreநீலகிரிக்கு 3 நாட்கள் யாரும் வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!
நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18 நாளை, மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி…
Read more