
NIELIT ஆனது Draftsman C, Lab Assistant B, Lab Assistant A, Tradesman B and Helper B பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000-ரூ.92,300 ஊதியம் வழங்கப்படும்.
கடைசி தேதி: ஆன்லைன் மூலம் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வயதுவரம்பு: அதிகபட்சம் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://recruit-delhi.nielit.gov.in/stqcgc23/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.