OTT தளங்களில் மிகவும் பிரபலமான Netflix தளத்தின் பாஸ்வேர்டை பகிரும் வசதி நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டு வருவாய் தொடர்பாக நெட் பிலிக்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், 2023 டிசம்பர் மாதத்துடன் 1.31 கோடி சந்தாதாரர்கள் நெட்பிளிக்ஸ் கணக்கு வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சந்தா கட்டணத்தை விரைவில் உயர்த்த உள்ளதாகவும் நெட்ப்ளிக்ஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Netflix பயனர்களுக்கு ஷாக் நியூஸ்… இனி இந்த வசதி கிடையாது… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
இனி எல்லாமே ரொம்ப ஈஸி… கூகுள் சர்ச்சில் வருகிறது AI டெக்னாலஜி….!!!
பல்வேறு துறைகளில் AI டெக்னாலஜி நுழைந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கூகுள் சர்ச்சில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சோதனை நடைபெற்று வருகின்றது. தற்போது அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் அடுத்த மாதம் மற்ற…
Read moreசெல்ஃபோன் கட்டணங்கள் உயர்கிறது?…. ஷாக் நியூஸ்…!!!
நாம் பயன்படுத்தி வரும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்த புதிய கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்று…
Read more