வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளையும் வென்றால்தான் அடுத்து அமையும் ஆட்சியில் முக்கிய பங்காற்ற முடியும். நெய்வேலி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் காணொளியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு. நாடு நன்றாக இருக்க 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.