
விடுதலைப் புலிகளின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பொட்டு அம்மானை இந்தியாவில் உளவு அமைப்பான RAW கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் பொட்டு அம்மான் வசித்து வருவதாக தருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பழ. நெடுமாறன் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விஷயங்களை பேசி இருந்தார். அதில் பிரபாகரன் குடும்பத்தினருடன் உயிருடன் இருப்பதாகவும், அவர் விரைவில் வந்து பல்வேறு விஷயங்களை பேச இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அத்தோடு அவருடைய உளவு பிரிவு தலைவராக செயல்பட்ட பொட்டு அம்மான்னும் தற்போது உயிரோடு இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.இந்த தகவல்கள் அடிப்படையில் இன்னும் சற்று நேரத்தில் பழ. நெடுமரனை சிபிஐ விசாரணை நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகின்றது.