
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது..
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
நிதிஷ் ராணா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), நாராயண் ஜக்தீசன், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், லாக்கி பெர்குசன், சுயாஷ் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
எய்டன் மார்க்ரம் (கேப்டன்), மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், தங்கராசு நடராஜன்.
A look at the Playing XIs of the two sides!
What do you make of the two teams in the #KKRvSRH clash?
Follow the match ▶️ https://t.co/odv5HZvk4p#TATAIPL pic.twitter.com/lkeJoHpEyL
— IndianPremierLeague (@IPL) April 14, 2023