மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  அதன்படி தமிழகத்தில் நெல்லையில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது, அதிமுகவை நாம் தமிழர் கட்சி பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

காங்கிரஸ் – 20 ,661

பாஜக – 16,213

நாம் தமிழர் – 3,894

அதிமுக – 3,675