
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Ye Ameer wala Gareeb kon hoga 😂😂 pic.twitter.com/VXVbYZGbVI
— Raj Shree (@ShreeRaj2777) June 25, 2025
அதாவது அந்த வீடியோவில் சிறிய அளவிலான கூடாரம் ஒன்று உள்ளது. அந்தக் கூடாரத்தின் உள்ளே சென்று பார்த்தால், அதில் சிறிய கட்டில், டிவி, ஏசி, பிரிட்ஜ் போன்ற பல பொருள்களும் இருக்கிறது. அங்கிருந்த கட்டிலில் நபர் ஒருவர் படுத்துக்கொண்டு டிவியை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சிறிய அளவிலான கூடாரத்தில் இவ்வளவு பொருட்களை எப்படி வைத்தார் என்பது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.