இந்தியாவின் மிகச்சிறந்த புகைப்பட கலைஞராக இருந்தவர்தான் ராதாகிருஷ்ணன் சாக்யாத்(53). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சார்லி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலமானார். இவருக்கு நடிகர் துல்கர் சல்மான் மிக உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

உங்களுடன் செலவழித்த நேரங்கள் எப்போதும் மறவாது என்று குறிப்பிட்டுள்ளார். சார்லி பட குழுவினர் மட்டுமின்றி மலையாளத் திரை துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்ற.ர்