
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (IISERS) மாணவச் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மற்றும் Aptitude Test இன்றுடன் நிறைவடைகிறது. விருப்பமான மாணவர்கள் iiseradmission.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிறுவனங்கள் +2 முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு கால அளவிலான BS-MS எனும் இரட்டைப் பட்டப்படிப்பினை வழங்கி வருகிறது.