
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் Data Entry Operator, Welfare Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 30 ஆக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் Master degree/ PG degree/ MA பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிகளுக்கு தேர்வு வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.