
இந்திய விமானப்படையின் அக்னிபாத் திட்டத்தின் ஒரு பகுதியாக அக்னிவீர் வாயு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவத் தேர்வு
விண்ணப்பங்கள் தொடக்கம்: ஜூலை 27
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 17
எழுத்துத் தேர்வு: அக்டோபர் 13 முதல் தொடங்குகிறது
இணையதளம்: https://agnipathvayu.cdac.in/