
செய்தியாளர்களிடம் பேசிய அமர் பிரசாத் ரெட்டி, ஜெயிலுள்ள ஆல்மோஸ்ட் எனக்கு சொல்லிட்டாங்க…. நீங்க ஆறு மாசம் வெளியில் போகவே முடியாது அப்படிங்கற மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டாங்க… அதை உடைச்சு, 22 வது நாள் உள்ளே இருந்து, அவங்களுடைய பத்ம யோகத்தை உடைத்து, வெளியே கொண்டு வந்திருக்காங்க அப்படின்னா அதுக்கு முழுமையான காரணம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள், எங்களுடைய எங்கள் கட்சியின் மேலிடம், நேஷனல் பிரசிடெண்ட் திரு நட்டா அவர்கள், திரு பி.எல் சந்தோஷ் ஜி அவர்கள்….
எனக்கு தெரியும் எந்த அளவுக்கு…. ஒரு தொண்டனுக்காக ஒரு தலைமை ஒர்க் பண்ணி இருக்காங்க என… ஒரு நால்வர் குழு….. முக்கியமான முன்னாள் முதல்வர் தலைமையில் ஒரு குழு அமைச்சு, அவங்கள இங்கு வந்து… எங்க வீட்டுக்கு எல்லாம் போயி…. ஆறுதல் தெரிவித்து….. அண்ணன் இப்ப கூட சொன்னாரு….
நீ இன்னைக்கு வெளியே இருக்கேனா அதற்கு காரணம் ரீட். அந்த ரிட்டு போட்டு….. லீகல் ஃபைட் கொடுத்து,…. ஈவினிங் வர முடியுமா ? என்பது எல்லாம் தெரியல… இரவு 11 மணிக்கு பெயில் ரீச் அவுட் பண்ணி, மிக கடுமையான ஒரு விஷயத்தை பிளான் பண்ணாங்க…. பிஜேபி எந்த அளவுக்கு குறைஞ்சவங்க இல்லைன்னு ப்ரூவ் பண்ணி இருக்கோம். இவங்க என்ன பிளான் போட்டாலும், என்ன இது பண்ணாலும்…. ஜூடிசியல் ப்ராசஸ்ல உண்மைக்கும், தர்மத்துக்கும் என்னைக்குமே வெற்றி உண்டு என தெரிவித்தார்.