நான் சிபிஎஸ்இ பள்ளி நடத்தவில்லை. அந்த இடம் எங்களுடையது என்பதால் என் பெயரை பயன்படுத்துகிறார்கள். இன்னும் அந்தப் பள்ளி செயல்படவே இல்லை.

ஒரே ஒரு மாணவர் கூட சேராத பள்ளியில் மும்மொழி கட்டாயமாக வைத்துள்ளதாக ஊடக விமர்சனத்திற்காக அண்ணாமலை பேசி வருகிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.