
அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயதுடைய மார்செலா என்ற பெண் தன்னை மனித பார்பி என கூறுகிறார். தனது இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்காக அந்த பெண் தனது 23 வயதுடைய மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ளார்.
தனக்காக மகன் ரத்தத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அவனது பாட்டிக்கும் இதை செய்ய விரும்புவதாகவும் மார்செலா தெரிவித்துள்ளார். அழகு சிகிச்சைக்காக மட்டும் மார்செலா 85 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளாராம்.