சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.224 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,235-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
“ரூ.1000 கோடி”… ஆபத்து அலாரம்… காலை சுற்றும் பாம்பு போல ED படுத்தும் பாடு… இந்த போட்டோவை உற்றுப்பார்த்தால்… இதோ பூனைக்குட்டி வந்துட்டு… நடிகர் விஜய்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் 3 வருடங்களாக கலந்து கொள்ளாத நிலையில் இந்த வருடம் மட்டும் கலந்து கொண்டதால் அவர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அமலாக்க துறை ரெய்டுக்கு பயந்து தான்…
Read moreFLASH: நிதி ஆயோக் கூட்டத்திற்கு திடீரென இந்த வருடம் மட்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செல்ல வேண்டிய அவசியம் என்ன…? தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை…!!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நிதி ஆயோக் கூட்டத்திற்கு திடீரென இந்த வருடம் மட்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இந்த பயணம் மாநிலத்திற்கான நிதியை…
Read more