சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.160 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,565-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.20 அதிகரித்து ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென உயர்ந்த தங்கம் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
“அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்”… TVk பெண் நிர்வாகி அதிரடி கைது… அதிர்ச்சியில் தவெகவினர்…!!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் முருகானந்தம் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனியில் அமைந்துள்ள பொதுப்பணி துறையில் இன்ஜினியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு தற்போது மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன அய்யங்குளம் பகுதியில் வடிவேல் என்பவர்…
Read moreBreaking: நகராட்சி தலைவி பதவி பறிப்பு… காரணம் என்ன?… அதிர்ச்சியில் திமுகவினர்..!!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக 8, அதிமுக 12, மதிமுக 2, காங்கிரஸ் 1, எஸ் டி பி ஐ 1 சுயேச்சைகள் 5 பேர் உள்ளனர். கடந்த முறை திமுக, அதிமுக இரு வேட்பாளர்களும்…
Read more