சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.728 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமத்திற்கு ரூ.91 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,706-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 அதிகரித்து ரூ.81.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
OMG….! தங்கம் விலை சவரனுக்கு ரூ.728 உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
இஸ்லாமிய பெண்களிடம் அநாகரிகம்…. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு…!!
தெலங்கானா மாநிலத்தில் இன்று வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பாஜக வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், “நான் ஒரு வேட்பாளர், ஒருவரின் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமை சட்டப்படி எனக்கு…
Read more“இதென்ன புதுசா”…? 3 வருஷமா இதைத்தான் செய்றாங்க… என்னை யாராலயும் தடுக்க முடியாது…. அண்ணாமலை…!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்…
Read more