சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.320 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5570-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.40 குறைந்து ரூ.82-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
தமிழக அமைச்சரவையில் மாற்றம்?… முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்..!!!
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகள் வருகின்ற ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.…
Read moreஏழைப் பெண்கள் வங்கிக் கணக்கில் ஜுலை 5இல் ₹8,500….. ராகுல் காந்தி உறுதி….!!!
INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி…
Read more